Loading...
அரசாங்க மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முடிவு மற்றும் ஆரம்ப அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2024 நவம்பர் 22 அன்று முடிவடையும்.
பாடசாலை விடுமுறைகள் 23 நவம்பர் 2024 முதல் ஜனவரி 01, 2024 வரை நடைமுறையில் இருக்கும்.
Loading...
இந்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 ஜனவரி 02 முதல் 17 வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...