Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆட்களை நியமிப்பதில் சக்தியினுள் கடும் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் அந்த பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் பெயர் முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...