ஜெயலலிதா மரணத்துக்கு அவருக்கு கொடுக்கப்பட ஓவர் டோஸ் மருந்துகள் தான் காரணம் என அப்பலோ மருத்துவமனை அறிக்கை மூலம் உணர்த்துகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட அன்று சாதரண காய்ச்சல் என கூறப்பட்டது.
பிறகு நோய் தொற்று தொடங்கி ஏகப்பட்ட பிரச்சனைகள் என அப்பல்லோ மருத்துவமனை கூறியது.
மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட வைத்து எக்மோ கருவியை அகற்றி உயிரை எடுத்துள்ளது அப்பட்டமாக அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எக்மோ கருவியை அகற்றுவதிலேயே ஒரு திடீர் நபர் குறியாக இருந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் கூறியிருந்தனர்
மேலும், ஜெயலலிதாவுக்கு ஓவர் டோஸ் மருந்துகள் தரப்பட்டுள்ளன. இதனால் தான் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களும் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.