நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.
அந்தவகையில் சூரிய பகவான் நவம்பர் 6ஆம் திகதி அன்று விசாகம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.
சூரிய பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமையும்.
மேஷம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
மகிழ்ச்சியான மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கக்கூடும்.
சிறப்பான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
வணிகத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
பண விஷயத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
புதிய தொழில் தொடங்க நினைத்தால் அதற்கு சரியான காலகட்டமாக இது இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவுகளை தேடி வரும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி பலன்களை உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
மன அமைதி உங்களுக்கு ஏற்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
நிதி நிலைமையில் வேகமான முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.