சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
அந்தவகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கும்பம்
அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழும்.
தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
மன அழுத்தம் குறையும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேஷம்
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
அனைத்து வலிகளில் இருந்தும் நல்ல வெற்றி கிடைக்கக்கூடும்.
மற்றவர்களிடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
தனுசு
வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
குடும்பத்தினரோடு அடிக்கடி வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடும்.
எதிர்காலத்தை குறித்த செயல்பாடுகள் இப்பொழுது இருந்தே மிகவும் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.