பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.
இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இதற்கமைய சிலரின் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இதன்படி, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, டிசம்பர் மாதம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றியின் நேரத்தை உறுதியளிக்கிறது. இந்த மாதம் உறவுகளை மேம்படுத்துவதற்கு சிறந்த நேரமாக பார்க்கப்படுகின்றது.
அதே போன்று புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய இந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம் இதனால் வீட்டில் செல்வமும் பெருகும்.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பற்றி பார்ப்போம்.
டிசம்பர் மாத ராசிபலன்கள்
மேஷ ராசி
உற்சாகமான நாளாக இருக்கும்.
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வரும்.
ரிஷபம் ராசி
தியானம், யோகா போன்றவற்றை செய்யவும்.
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். .
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் ராசி
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
கடகம் ராசி
தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
சிம்மம் ராசி
தேவையான பணம் கையில் இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கொண்டு வருகிறது.
கன்னி ராசி
தந்தைவழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசி
மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலை ஏற்படும்.
விருச்சிகம் ராசி
காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
எதிர்காலம் தொடர்பான முதலீடு தொடர்பான விஷயத்தில் லாபமான சூழல் இருக்கும்
புதிய வேலை தொடங்குவது நல்லது.
தனுசு ராசி
பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
மகரம் ராசி
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
எந்த வித சச்சரவுகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கும்பம் ராசி
தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
இந்த மாதத்தில் உங்களின் செயலில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.
மீனம் ராசி
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த மாதத்தில் சமூக மற்றும் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
உத்தியோகத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும்.