நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த நவம்பர் 30ஆம் திகதி அன்று விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆனார்..
அந்தவகையில், விருச்சிகத்தில் அஸ்தமனமான புதன் பகவான் மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
துலாம்
எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றி கரமாக முடிவடையும்.
நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
டிசம்பர் மாதம் யோகம் அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மகரம்
வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும்.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
தலைமை பண்புகள் அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
புதிய முதலீடுகள் நிறைகள் ஆபத்தை பெற்று தரும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
பங்குச்சந்தை முதலீடுகள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும்.
புதிய முதலீடுகளால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கும்பம்
வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.