நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் 2 அரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல காலம் எடுத்துக் கொள்கிறார். மக்கள் அனைவரும் சனிபகவானை கண்டால் அச்சப்படுவார்கள்.
சனி பகவானை கண்டால் அச்சப்படுவதற்கு தீமை செய்பவர்களுக்கே உரிமை. ஏனென்றால் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார்.
2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார். இந்த பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும். இந்த பெயர்ச்சியால், பல கஷ்டங்களைச் சந்தித்த சில ராசிக்காரர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
உங்கள் ராசியில் சனி பகவான 9 ம் வீட்டில் அஷ்டம சனியாக உள்ளர்.
இதனால் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் கடுமையாக உழையுங்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நீங்கள் முடிந்தவைர முயற்ச்சி செய்து படித்தால் சனிபகவான் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இதனால் உங்கள் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் அதை பயன்படுத்துங்கள்.
ரிஷபம்
நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்வீர்கள்.
இதனால் நல்ல பலன்கள் கூடுதல் இன்பத்தை தரும்.
குடும்பத்தில் பணத்தால் பிரச்சனை ஏற்பட்டு வந்தவை இப்போது இல்லாமல் போகும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெகுநாளாக கனவான இருந்தவை நினைவாக மாறும். தொழில் செய்தால் அதில் பலன் திருப்தி அடையும் அளவில் கிடைக்கும்.
வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டால் இதில் லாபம் 10 மடங்கு சம்பாதிக்கலாம் அதிர்ஷ்டத்தின் ஆதரவு சனிபகவானால் உங்களைத் தேடி வருகிறது.
எனவே இந்த சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினால் வெற்றி என்பது பலமாக கிடைக்கும்.
மகரம்
நீங்கள் மிக முக்கியமாக ஏழரை சனியில் இருந்து விடுபடுவீர்கள்.
வாழ்க்கையில் மேல்நோக்கி செல்வீர்கள்.
நிதியில் முன்னேற உதவிகள் கிடைக்கும்.
உடலில் ஏற்பட்ட நோய் நொடிகள் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்து ஆரோக்கியமடைவீர்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கழந்தை பாக்கியம் கிடைக்கும்.