Loading...
விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் அவர்களின் கட்சியை தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்ததை தொடர்நது பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்கட்சி குழப்பியது.
இதனால் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Loading...
பாராளுமன்ற அறவிப்பினை திருத்த முடியாது எனவும் பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் ஆலோசனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Loading...