Loading...
நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் வேகத்தில் போய், மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா கேரக்ட்டர்கள் வரை முடிந்து, அப்புறம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜெர்க் ஆகி நிக்கிது.
இன்னும் ஒரு கெட்டப்பில் சிம்பு நடிக்கவேண்டும். அதற்கு வரும் 16ம் தேதியிலிருந்து தாய்லாந்தில் சூட் பண்ணலாம் என்று முடிவெடுத்து, சிம்புகிட்ட சொல்லியாச்சு. அவரும் தலையாட்ட, இயக்குனர் ஆதிக் இரண்டு வார செட்யூல் போட்டாச்சு.
Loading...
அதற்குள், சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் சாங்ஸ் கம்போசை முடிக்க படு ஸ்பீடாக சிம்பு வேலை பார்த்து வருகிறார்.
ஏற்கனவே, சிம்பு தம்பி குறளரசன், அனிருத் ஆகியோர் பாடிய இரண்டு பாட்டு, ரெடி.
Loading...