Loading...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆரம்பித்துள்ள அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளுக்கு அனைத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதன பிரச்சினைகளை முன்வைத்து இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
Loading...
15 அரச பல்கலைக்கழங்களில் இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Loading...