ஆ ஊ ன்னா ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது.
ரஜினி செய்த காரியத்தைக் கேட்டால் நீங்கள் இனி வாயைத் திறந்து குறை சொல்ல மாட்டீர்கள்.
மீத்தேன் திட்டத்தை தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் செயல் படுத்தக் கூடாது என்று 1945ல் மகாத்மாவை சந்தித்து ரஜினி கோரிக்கை வைத்தார்.
மகாத்மாவும் ரஜினிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அண்ணல் காந்தி அவர்கள் மரணம் அடைந்து விட்டதால் கோரிக்கை நிறைவேறவில்லை.
அதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்..! [என்ன வாசகர்களே பயந்துட்டீங்களா சமூகவலைத் தளங்களில் இப்படி ஒரு மீம்ஸ் படு வைரலாகி வருகிறது..!]
விட்ருங்கப்பா சுசிலீக்ஸ் வீடியோ பார்த்து மனுஷன் நொந்து போயி இருக்காருங்க..! நீங்க வேற..என்று பரிதாபம் கிளப்புவர்களும் இருக்கிறார்கள்.