ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் பெயர்சியால் இரண்டு கிரகங்கள் இணையும் போது சில விடேமான யோகங்கள் உருவாகும் என்று நம்பப்படுகின்றது.
இவ்வாறு உருவாகின்ற அரிய யோகங்ளின் தாக்கம் 12 ராசிகளிலும் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிரக பெயர்ச்சி நிகழ்வுகளின் கணிப்பின் பிரகாரம். குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது.
கஜகேசரி யோகம் 2025 இல் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வாரிவழங்கி, கோடிகளில் புறளும் வாய்ப்பை வழங்கப்போகின்றது. அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
2025 இல் நிகழவுள்ள ஆற்றல்மிக்க கிரகங்களின் இணைப்பால் உருவாகும் கஜகேசரி யோகம் மிதுன ராயினர் வாழ்வில் பெரியளவில் மாற்றத்தை நிகழ்த்தப்போகின்றது.
இவர்கள் வாழ்க்கையில் தொழில் மற்றும் குடுப்ப வாழ்க்கை ரீதியாக அமோக பலன்கள் காத்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் புதிய விபாரங்களை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு அமையும்.
இந்த காலகட்டத்தில் சிந்தனை மற்றும் அறிவாற்றலில் புதிய உற்சாகம் பிறக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். நிதி நிலையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி ஏற்படும்.
கன்னி
கஜகேசரி யோகத்தால் கன்னி ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் நிதி நிலைத்தன்மையையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படபோகின்றது.
புதிய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியயை கொடுக்கும். கடின உழைப்பால் எதையும் சாதித்து விடும் அளவுக்கு உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டுமே மகிழ்சியளிக்க கூடியதாக இருக்கும். வருகின்ற ஆண்டின் ஆரம்பத்டதில் இருந்து பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
தனுசு
2025-ல் நிகழப்போகும் கஜகேசரி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் தங்களின் இலக்கின் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்.
தங்கள் இலக்குகளில் தெளிவையும், புதிய நோக்கத்தையும் ஏற்பத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.
வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாத வகையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பண உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.