Loading...
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.
Loading...
இப்படத்தில் முதல்முறையாக விஜய் மூன்று கேரக்டரில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அதாவது மகன்கள் இரண்டு விஜய்க்கும் இவர்தான் அம்மா. இதேபோன்ற கதாபாத்திரத்தில்தான் இவர் சூர்யாவின் 24 படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...