கழுகு ஒன்று வேட்டையாடிய மீனை மற்றொரு கழுகு ஒன்று லாவகமாக தட்டித் தூக்க முயன்ற நிலையில், இறுதியில் அரங்கேறிய செயல் பார்வையாளர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் சண்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கு கழுகு ஒன்று தான் பிடித்த மீனை எடுத்துக் கொண்டு வானில் பறந்த நிலையில், மற்றொரு கழுகு அதனை பறிக்க முயன்றுள்ளது.
ஆனால் கடைசியில் இந்த மீன் எந்த கழுகுக்கும் கிடைக்காமல் கீழே விழுந்துள்ளது.
View this post on Instagram