வருகின்ற 2025 புத்தாண்டு பல மாற்றங்கள் ஜோதிடப்படி நடைபெற போகிறது. இந்த ஆண்டில் மிகவும் முக்கியமாக செவ்வாய் ஆட்சி செய்ய போகிறார். இதற்கு காரணம் 2025 கூட்டுத்தொகை 9 ஆகும்.
எண் ஜோதிடப்படி எண் 9-ன் அதிபதி செவ்வாய். இவர் போரின் கடவுள் மற்றும் கிரகங்களின் தளபதி என்றும் கருதப்படுகிறார். இந்த காரணத்தினால் தான் 2025 ம் ஆண்டு செவ்வாயின் ஆட்சி பெரிதாக இருக்கும்.
மற்றைய கிரக ஆட்சி இருந்தாலும் செவ்வாய் ஆட்சியால் சில ராசிகள் அதிஷ்டம் பெறும். அந்த ஐந்து ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடீஸ்வர யோகம்
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ராசிகளில் தனித்துவமானவர்கள்.
இவர்கள் தங்கள் வாழ்கையை அமைதியாக வாழ இந்த 2025 ம் ஆண்டு ஏற்றதாகும்.
பிடித்தவர்களுடன் அதிக நேரம் செலவிட சந்தர்பம் கிடைக்கும்.
குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
பொருளாதாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேஷம்
புத்தாண்டில் ஜொலிக்கப்போகும் ராசிகளில் தான் மேஷம் முதல் ராசி.
அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கக்கூடிய ராசி நீங்கள் தான்.
உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் வேகமாக அதிகரிக்கும்.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் அதிகரிகரிப்பதுடன் சேமிப்பும் அதிகமாகும்.
சிம்மம்
செவ்வாயின் அருளின் மூலம் மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும் ராசி நீங்கள் தான்.
வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வணிகம் அல்லது தொழில் தொடர்பானவர்களுக்கு நிறைய லாபத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
பணத்தின் தேவை குறைவதுடன் சேமிப்பும் அதிகமாகும்.
கடகம்
புத்தாண்டு 2025 கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டின் தொடக்கத்தில், செவ்வாய் இந்த ராசியில் சஞ்சரிப்பதால் பல வசதியை அனுபவிப்பீர்கள்.
தொழில் துறையிலும் நிறைய பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மீனம்
செவ்வாய் மீன ராசியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார்.
எனவே புத்தாண்டு 2025 இந்த ராசிக்காரர்களுக்கும் நல்லது.
பல தொடர்பு திறன்களை வளத்துக்கொள்ள வாய்ப்பு அதிகரிக்கும்.
இதனால் உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.
பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.