சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2025 மார்ச் 29 ஆம் திகதி அவர் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆவார்.
குரு பகவான் 2025 மே மாதம் 14ஆம் திகதி ரிஷப ராசியிலிருந்து விலகி, மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.
மேலும், மே 18ஆம் திகதி ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆவார்கள்.
இந்நிலையில், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளின் தாக்கம் 2025ல் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
அலுவலகப் பணிகளில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள்.
பொருளாதார நிலை முன்பு விட சிறப்பாக இருக்கும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
மேலதிகாரிகளின் அதிகபட்ச பாராட்டை பெறுவீர்கள்.
இதனால் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
வியாபாரம் விருத்தி அடைய வாய்ப்பு உள்ளது.
கணவன் மனைவியிடையே பரஸ்பர அன்பு புரிதலும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.