Loading...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளாயர தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் 29 வயதுடைய இளைஞன் ஒருவனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று காலை நடந்துள்ளதோடு குறித்த இளைஞன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மருமகனாலேயே மாமியார் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மாமியார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டையடுத்தே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Loading...