Loading...
நடிகர் விஷால் தற்போது ஆண்ட்ரியாவுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காகவும் முழு வீச்சாக இறங்கியுள்ளார்.
இதை தொடந்து அவர் ஏற்கனவே மலையாளத்தில் மோகன் லாலுடன் நடிக்க கமிட்டாகி இருந்தார். இதில் மஞ்சு வாரியார், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
Loading...
தற்போது இந்த படத்திற்கு வில்லன் என அஜித் படத்தின் பெயரையே வைத்துள்ளார்கள். 2002 ம் ஆண்டு வெளியான வில்லன் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்தைருந்தார்.
தற்போது விஷால் படத்திற்கு அஜித் டைட்டிலை தேர்ந்தெடுத்தது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Loading...