ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஒருவருடைய ராசியில் குரு உச்சம் பெற்றால் அவர்கள் வாழ்வில் செல்ல செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.
அந்தவகையில் தற்போது குரு பகவான் சோகிணி நட்சத்திரத்துக்கு இடமாற்றம் அடைகின்றார். குறித்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் அபரிமிதமாப சாதக பலன்களை பெற்று வாழ்வில் வெற்றிகளை குவிக்கப்போகின்றார்கள்.
அப்படி குருவின் ஆசியால் 2025 ஆம் ஆண்டில் அமோகமான சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் குரு நட்சத்திர மாற்றத்தால் தொழில் மற்றும் நிதி ரீதியில் அசுர வளர்ச்சியை பெறப்போகின்றார்கள்.
வாழ்வில் இதுவரையில் இருந்த பணகஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீரும். எதிர்பாராத பணவரவால் மகிழ்சி உண்மாகும்.
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான பிராப்தம் உண்டாகும். மனநிலையில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கடகம்
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் எதிர்ப்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளுடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
தொழில் விடயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கரு பகவான் ஆசியால் நிதி நிலையில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி உண்மாகும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நீண்ட காலம் ஆசைப்பட்ட விடயங்களை அடைவார்கள்.
பல்வேறு வழிகளிலும் வருமானம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திருமண வாழ்வில் நீண்ட நாட்கள் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி இணக்கமான நிலை உண்டாகும்.குருவின் ஆசீர்வாதத்தால், நிதி நிலை சிறப்பாக இருக்கும்.