நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக பார்க்கப்படுபவர் சுக்கிரன். இவர் தாமத்திற்கு ஒரு முறை தனது இடத்தை தாற்றி கொள்வார்.இவரின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் உச்ச நிலையில் இருக்கும் போது அந்த ராசிக்கதரர்களுக்கு எல்லா விதமான யோகங்களும் கிடைக்கும்.
இது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் உண்மையாகும்.அந்த வகையில் சுக்கிரன் தற்போது திருவோண நட்சத்திரத்தில் புகுந்துள்ளார்.
இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும். அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரப்பெயர்ச்சி
கன்னி
இந்த சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி நல்ல காலத்தை அள்ளி தரும்.
சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
இருப்பதை விட நல்ல வேலையில் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
புதிய பொறுப்புகள் வரும். இதனால் சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
பணப்பிரச்சனை நீங்கி வருமானம் அதிகரிக்கும்.
மேஷம்
சுக்கிர நட்சத்திர இடமாற்றம் நல்ல யோகங்களை கொடுக்கப்போகிறது.
பல வாய்ப்புக்கள் முன்னேற்றத்திற்காக தேடி வரும். நிதியில் உயர்வாக இருப்பீர்கள்.
தன்னம்பிக்கை தைரியம் அதிகதாக கிடைக்கும்.
உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போகும்.
திருமணமாவர்கள் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பீர்கள்.
மகரம்
இதுவரை ஆசைப்பட்ட வாழ்க்கையை இந்த சுக்கிர பெயர்ச்சி கொடுக்கும்.
நிதி நிலமையில் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கை முன்னேற்றமடையும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
பணத்தில் எந்த பிரச்சனையும் வராது.