சனி பகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இம்மாதம் நடைபெற உள்ளது. இது ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசி மாறுகிறது.
சுக்கிரன் சூரிய குடும்பத்தின் ஒரு முக்கிய கிரகமாக வளங்குகிறார்.இவர் 23 அல்லது 25 நாட்களில் ராசி மாறுகிறது. டிசம்பர் 28 அன்று இந்த கிரகம் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட ராசிகள் நல்ல பலனை கட்டாயம் பெறும் அது எந்த ராசிகள் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
இந்த ராசியின் அதிபதியாக இருப்பதால் சுக்கிரனின் ராசி மாற்றம் இவர்களுக்கு மிகவும் சுபமாக பலனை கொடுக்கும்.
கையில் பண வரவுக்கான அதிகமான வாய்ப்புகள் உருவாகும்.
நீங்கள் இதுவரை ஆசைப்பட்ட ஏதேனும் ஒரு வேலையில் வெற்றி கிடைக்கும்.
சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதையும் உங்களுக்கு அதிகரிக்கும்.
சிம்ம ராசி
இந்த ராசியின் அதிபதி சூரியன்.
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.
காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும்.
திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் உதவியால் ஏதேனும் ஒரு பொருளாதார நன்மை கிடைக்கலாம்.
துலாம் ராசி
இந்த ராசியின் அதிபதி சுக்கிரன்.
இந்த ராசிக்காரர்களுக்கு சுகபோகங்கள் கிடைக்கும்.
வீடு, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிக ராசி
இந்த ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் சுக்கிரனின் தாக்கத்தால் இவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
வேலைகளில் கவலை இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
பெற்றோரால் நீங்கள் உச்ச கட்ட மகிழ்ச்சி அடைவீர்கள்.
காதல் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.