தற்போது ஜப்பான் நாட்டை பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதல் பெண் ஒருவர் வீதிகளில் தன் காலணிகளை கலற்றி விட்டு வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து நடக்கிறார்.
வைரல் வீடியோ
தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது மற்றவர்களாக இருந்தால் பல வீடியோக்கள் எடுத்திருப்பார்கள்.
ஆனால் இங்கு இந்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காணொளி தற்றவர்களுக்கு தெரியாதவற்றை தெரியப்படுத்தும் வகையில் இருந்தது.
அதாவது நம் நாட்டு வீதிகளில் நாம் எப்படி சுத்தமாக வெளிௌயில் சென்றாலும் துசு மற்றும் மாசுக்களால் அழுக்காகி தான் வீட்டிற்கு வருவோம்.
ஆனால் ஜப்பான் நாட்டில் அந்த பெண் வெள்ளை சாக்ஸ் அணிந்து நடந்து முடித்து விட்டு கால்களில் உள்ள சாக்ஸை காட்டும் போது அது அழுக்கு இல்லாமல் அப்படியே வெள்ளை நிறத்தில் இருந்தது ஜப்பான் நாட்டின் துய்மையை சுட்டி காட்டுகிறது.