நவக்கிரகங்களின் இளவரசன் தான் புதன் பகவான். இவர் குறுகிய காலத்திற்குள் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார்.
இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் புதன் பகவான் தனது இடமாற்றத்தை கொடுக்கப்போகிறார். இவர் தாறும் ராசி தனுசு ராசியாகும்.
புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாய மனித ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் யோகத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார்.
இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு யோகம் பல மடங்கு கிடைக்கும்.
2025 இல் தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மாணவர்கள் இந்த ராசியில் இருந்தால் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்
உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார்.
இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன் வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு செல்வீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கால் பயன் கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களால்முழு ஆதரவும் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் நல்லவிஷயங்கள் உங்களை தேடி வரும்.
கும்பம்
உங்கள் அரசியல் 11 ஆவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
இதனால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும்.
பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
பணத்தின் வரவு கொஞ்சம் அதிகதாக இருக்கும்.
பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும்.
கடின உழைப்பு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.
வெளியில் பயணம் யெ்மு வருவது நல்ல யோகத்தை தரும்.