ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் ஒவ்வொரு தத்துவத்தை கூறுகின்றது. சந்திரனுக்கு அடுத்ததாக நமது சூரிய குடும்பத்தில் வேகமான கிரககமாக கருதப்படுவது புதன் தான்.
இந்த கிரகம் சுமார் 23 நாட்கள் ஒரு ராசியில் இருக்கும். இது நேற்று ஜனவரி 3ஆம் தேதி வரையில் விருச்சிக ராசியிலிருந்து ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தனுசு ராசிக்குள் நுழைகிறது.
பொதுவாக இந்த ராசி மாற்றம் பல ராசிகளுக்கு தாக்கத்தை உண்டாக்கினாலும் சில ராசிகளுக்கு நற்பலனை கொடுக்கும். அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
4 ராசிகளின் அதிஷ்டம்
மிதுனம்
உங்கள் ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார்.
எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும்.
செய்யும் வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இதுவரை நடக்காமல் தடைபட்ட வேலைகள் இப்போது வேகமாக நடக்கும்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதியான புதனின் பெயர்ச்சி நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
இதுவரை கிடைக்காத ்மனநிம்மதி கிடைக்கும்.
அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலையை வேகமாக முடிப்பீர்கள்.
எல்லோருடனும் நல்ல நட்பு உருவாகும்.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் ஆதிக்கத்தையும் அடைவீர்கள்.
தனுசு
உங்கள் ராசியின் அதிபதி குரு பகவான்.
ஜனவரி 4ஆம் தேதியான இன்று விருச்சிக ராசியிலிருந்து புதன் தனுசு ராசியில் நுழைகிறார்.
கணவன் மனைவி உறவு பலப்படும்.
செல்வந்தர்களுடன் உறவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எப்போதும் இல்லாத அளவிற்கு வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான்.
உங்களுக்கு புதிய வருமான வழிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் எதிர்காலத்தில் திட்டதிட்டவை முன்கூட்டியே நடக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
தாதன் வீட்டில் இருந்து நல்ல நிதி கிடைக்கும்.