வேத சாஸ்திரத்தின்படி ஒரு கிரக மாற்றம் அனைத்து ராசிகளையும் தாக்கும். கிரகப்பெயர்ச்சியில் மிகவும் வேகதாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இன்னுதொரு ராசிக்கு செல்ல 2 1/2 நாட்கள் எடுத்துக்கொள்வார்.
இதனால் சுப அல்லது அசுப யோகங்களை அடிக்கடி உருவாக்கும். இந்த நிலையில் குருவுடன் சந்திரன் இணையும் போது கஜகேசரி யோகம் உருவாகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில ராசிகள் அதிஷ்டம் பெறுகின்றன.
இதனைபோல தான் இந்த 2025 இல் மிகவும் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகப்போகிறது. இத எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த கஜகெசரி யோகத்தால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
பல நாட்கள் நினைத்த கனவுகள் விரைவில் நிறைவேறும்.
எடுத்துக்கொண்ட எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
தொழிலில் நல்ல துன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நிதி நிலமையில் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு அதிகம்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
உங்களுக்கு பரம்பரை சொத்துக்கள் இருந்தால் தற்காலத்தில் அது பயன் தரும்.
செய்யும் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தலாம்.
கடன் வாங்கும் நிலை உங்களுக்கு எளிதாக அமையும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதில் ஒரு அதிஷ்டம் காத்திருக்கும்.
இதுவரை முடிக்கப்டாத வேலைகளி இருந்தால் முடிவடையும்.
நீங்கள் இதுவரை உழைத்த கடின உழைப்பிற்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
நிதியில் பணத்தை சேமிப்பீர்கள்.