இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படும் சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் திகதி இரவு 10.01 மணிக்கு நடைபெறும்.
தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார்.
அதேபோல், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, பிற்பகல் 2.20 மணிக்கு கிரகணம் ஆரம்பம் ஆகி மாலை 6.13 மணி வரை நீடிக்கும்.
மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் தாக்கம் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
அதிக நிதி பலன்களைத் தரும்.
அனைத்து இடங்களிலும் மரியாதையும் மதிப்பும் வெற்றியும் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
கிடைக்கும் லாபத்தால் வியாபாரத்தை அதிக அளவில் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
வாழ்வில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம்.
பண வரவு அதிகமாகும்.
அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும்.
உத்யோகத் துறையில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது.
வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்களு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறலாம்.
கடகம்
அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீக நிகழ்வுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.
குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
பண வரவு அதிகமாகும்.
பொருளாதார நிலை மேம்படும்.
வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
தனுசு
பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
புதிய வேலையைத் தொடங்கினாலும், தொடக்கத்திலிருந்தே வெற்றி கிடைக்கும்.
வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த இதுவே சரியான நேரம்.
உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.
பெற்றோரின் வழிகாட்டலும் ஆதரவும் செய்யும் பணியை பாதுகாக்கும்.
முதலீட்டில் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
மகரம்
கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் லாபகரமாக கைகளுக்கு வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல புதிய உத்திகளை கற்றுக் கொள்வார்கள்.
அதிக பொறுப்புகள், பதவி உயர்வுகள் போன்ற பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
வருமானம் இரட்டிப்பாகும்.
தொழிலை விரிவுபடுத்த பல வாய்ப்புகள் அமையும்.
வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும்.