Loading...
இன்று மகளிர் தினம். அதற்கு வாழ்த்து சொன்ன ஒரு இயக்குனர் சன்னி லியோன் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். வழக்கமாக இப்படி சர்ச்சைகளை உருவாக்குவதில் கைதேர்ந்த ராம் கோபால் வர்மா தான் மீண்டும் இப்படி செய்துள்ளார்.
“அனைத்து பெண்களும் சன்னி லியோனை போல ஆண்களுக்கு சந்தோசம் கொடுக்கவேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Loading...
இந்நிலையில் கோவாவை சேர்ந்த Vishaka Mhambre என்ற சமூக ஆர்வலர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
Loading...