Loading...
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாகவும், ஒன்றாகவே சுற்றி வருவதாகவும் கூட அவ்வப்போது செய்திகள் வருகிறது.
முதன்முதலில் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அவர்கள், நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்துவிட்டார்கள்.
Loading...
அவர்கள் தற்போது பலூன் என்ற படத்தில் ஜோடியாக நடித்துவந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவு பெற்றுள்ளது. அதனால் பிரிவின் சோகத்தில் இருவரும் உள்ளனர்.
இதை சமீபத்தில் இருவரும் செய்த ட்வீட் உறுதிப்படுத்திவிட்டது.
Loading...