ஜோதிட சாஸ்திரத்தில் கூறும் கிரகப்பெயர்ச்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும் தாக்கும் எனப்படுகின்றது. மார்ச் 2025 இல், மீனத்தில் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த கிரக அமைப்பு உருவாகிறது.
சனி, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் மற்றும் ராகு ஆகியோர் இணைந்து சத்கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் சந்திரனும் சூரியனும் இணைகிறார்கள்.
இதன் விளைவாக தான் இருப்பன். இது ஜோதிடத்தில் ஒரு சக்திவாய்ந்த யோகமாக கருதப்படுகின்றது. இதனால் யார் யார் அதிஷ்டம் பெறுபவார்கள் என்பதை பார்க்கலாம்.
மிதுனம்
இந்த யோகம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது.
எதிர்பார்த்த விடய்கள் நிறைவேறுவதால் திருப்தி அடைவீர்கள்.
நிதி நிலமையில் உங்கள் உழைப்பிற்கு மிஞ்சிய பலனை பெறுவீர்கள்.
சிறப்பான வேலை வாய்ப்புக்கள் உங்களை நோக்கி வரும்.
மகரம்
தகர ராசிக்காலம் இனிமேல் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை பயமின்றி எதிர்பார்க்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.
நீங்கள் அன்பிற்கு உரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் செய்த நன்மை அப்படியே உங்களுக்கு கிடைககும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது.
படிப்பதில் மாணவாகள் பெறுபேறு பாரிய அளவில் முன்னேறும்.
சமூகத்தில் உங்களுக்கென நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
இனிவரும் ஒவ்வொரு நொடியும் உங்கள் வெற்றிப்பாதை தான்.
வேலை செய்பவர்கள் உங்கள் வேலையை சுலபமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.