நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
குரு பகவான் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக் கூடியவர்.
அந்த வகையில் கடந்த நவம்பர் 28ஆம் திகதி அன்று குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
ரிஷபம்
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
காதல் வாழ்கையில் முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனைத்து காரியங்களையும் முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
சாதகமான பலன்கள் கிடைக்கும்.
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சிம்மம்
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.