யோதிடத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் இந்த கிரகப்பெயர்ச்சியாகும். கிரகப்பெயர்ச்சி மூலம் பல ராசிகளின் தலையெழுத்து கணிக்கப்படுகின்றன.
இதனால் அவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமை பற்றி அறியலாம். அந்த வகையில் தற்போது 559 ஆண்டுகளின் பின்னர் நவபஞ்சம யோகம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
நவபஞ்சம யோகம் என்பது குரு-கேது, செவ்வாய்-சனி, செவ்வாய்-சுக்கிரன், புதன்-வியாழன், சந்திரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களால் உருவாக்கப்படுகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும். ஒரு சில ராசிகளுக்கு அதிஷ்டம் உண்டாகும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இந்த நவபஞ்சம யோகத்தால் நீங்கள் பல நன்மைகளை பெற போகிறீர்கள்.
உங்களுக்கு மூன்றாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது, ஏனெனில் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
நீங்கள் நிதி நிலமையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கப்போகிறீர்கள்.
குடும்பத்தில் இழந்த சந்தோஷங்கள் மீண்டும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும்.
நீங்கள் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் இதில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
இந்த கால கட்டத்தில் புதிய தொழிலைத் தொடங்கினால் அதில் வற்றி நிச்சயம்
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம ராஜ யோகம் எதிர்பாராத பலன்களைத் தரப்போகிறது.
நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் அதில் பல நன்மைகள் கிடைக்கும்.
பணப்பிரச்சனைக்கு ஒரு முடிவு வருவதடன் வீட்டில் செல்வம் பெருகும்.
வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பொருட்கள் வாங்குவீர்கள்.
புத்திசாலித்தனத்துடன் எடை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.