நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
அந்த வகையில், புதன் பகவான் கடந்த ஜனவரி 24ஆம் திகதி அன்று மகர ராசிக்கு சென்றார்.
புதன் பகவானின் மகர ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கப்போகின்றது.
சிம்மம்
பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தர வாய்ப்புள்ளது.
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புள்ளது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பண வரவு அதிகரிக்கும்.
மிதுனம்
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்றவர்களால் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடையும்.
மேஷம்
பணத்தை சேமிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
நல்ல செய்தி கிடைக்கும்.
ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கிடைக்கும்.