Loading...
ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ரயீஸ் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இது பாலிவுட் திரையுலகை அதிரவைத்தது.
தற்போது ஷாருக் இம்தியாஸ் அலி இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா சர்மாவுடன் நடித்து வருகிறார். ரொமான்ஸ் படமாக உருவாகும் The Ring படத்தை பிரபல NH studios நிருவனம் ரூ 125 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
Loading...
ஏற்கனவே ஷாருக் ஆலியா பட் நடித்த ஜிந்தகி படத்தை இதே நிறுவனம் தான் வெளியிட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் விநியோக உரிமையும் அதே நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
Loading...