Loading...
நேற்று மாலை பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தை அ.தியாகராஜா மகள் ஜனனி ஆகிய இருவரையும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...
கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...