நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் திகதியன்று புதனும், குருவும் நேருக்கு நேர் அமர்ந்து மத்திய யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த மத்திய யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மகரம்
நம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கும்.
வெகுநாட்களாக நினைத்த நீண்டகால ஆசைகளும் நிறைவேறும்.
கடின உழைப்பு நல்ல பலனைத் தரும்.
நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் நல்ல லாபம், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மேஷம்
வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும்.
எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும்.
புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
பங்குச் சந்தை முதலீடுகள் அமோக லாபத்தைத் தரும்.
திருமண தொடர்பான நன்மைகள் கிடைக்கும்.
திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் குறையும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
நல்ல நேரத்தைத் தரும்.
நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த பணம் பயனுள்ளதாக இருக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமான தம்பதிகளுக்கிடையேயான அன்பு அதிகரிக்கும்.
நிதி நிலைமை பெரிதும் மேம்படும்.
பண விரயம் குறையும்.
ஆரோக்கியம் மேம்படும்.
வாழ்க்கையில் இதுவரை சந்தித்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
மன அழுத்தம் குறையும்.
ஆரோக்கியம் மேம்படும்.