வேத சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாதமாக பார்க்கப்படுவது மார்ச் மாதம் தான்.
இதற்கு காரணம் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு, பல சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் மார்ச் மாதம் 29 ம் திகதி ஆம் தேதி சனி ராசியை மாற்றிக்கொள்ள போகின்றார்.
சனி பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 3 ராசிகளுக்கு நல்ல ராஜயோகத்தை தரப்போகின்றது. அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
திரிகிரக யோகம்
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த ராசிக்காரர்களின் பல நாள் கனவு நிறைவேறம்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
கடன் வாங்க மயற்ச்சித்துக்கொண்டிருந்தால் அது வெற்றியை தரும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இதுவரை கிடைக்காத மகிழ்ச்சி வாழ்க்கையில் கிடைக்கும்.
இதுவரை சனியால் இருந்த பிரச்சனைகள் முடிவிற்க வரும்.
வாழ்க்கையில் இதுவரை இருந்த பணப்பிரச்சனை தீர்விற்கு வரும்.
தொழில் ரீதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
நீங்கள் இதுவரை அனுபவிக்காத மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த விளங்குவீர்கள்.
எடுக்கும் துறையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் வேலை பெரிதும் பாராட்டப்படும்.
வாழ்க்கையில் சந்தித்த பணப்பிரச்சனை முடிவிற்வரும்.
நிதியில் முன்னேற்றம் அடைவீர்கள்.