யோதிட சாஸ்திரத்தில் அகைத்து கிரகப்பெயர்ச்சியும் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை மனித வாழ்க்கையில் உண்டாக்கும். இதனால் தான் கிரகங்களின் பெர்ச்சி பெரிதாக பார்க்கப்படுகின்றன.
நவக்கிரகங்களில் ராகு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது மார்ச் 16 அன்று, ராகு பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இடம்பெயர்கிறார்.
இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அதிஷ்டத்தை கொத்தாக பெறப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
ராகு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வணிகத்தின் நன்மைகளை பல மடங்கு அனுபவிக்கப்பொகின்றனர்.
அடுத்த 18 மாதங்களில்ராகு பல நல்ல விடயங்கள் வந்து சேரும்.
ராகுவின் பார்வை அவர்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டின் மீது விழுகிறது.
இதனால் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
நிதியில் உயர்வாக இருப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் ராகு நகரப் போகிறார்.
உங்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி பல சாதகமான விளைவை கொண்டு வரும்.
எல்லோருடனும் சமாதானமாக பழகுவீர்கள்.
உங்கள் நிதி நிலையில் நன்றாக யோசித்து செயல்படுவீர்கள்.
மீனம்
ராகு பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவதும் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாற்றங்களை அளிக்கும்.
இதனால் அவர்களின் நிதி நிலைமை மேன்படும்.
புதிய வீட வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கலாம்.
நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த வேலை மீண்டும் சுமூகமாக தொடங்கும்.
எதிர்காலம் தொடர்பில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
இந்த கால கட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.