ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வைத்து ஒவ்வொரு ராசிகளின் பலனை கணிக்க மடியும் என நம்பப்படுகின்றது.ஒரு கிரகப்பெயர்ச்சி அசுப பலனையும் உண்டாக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் மிகவும் வேகமாக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் .
இவர் கடக ராசியின் அதிபதியாவார். இந்த சந்திரன் வருகிற ஏப்ரல் 02 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.
ரிஷப ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகள் அதிஷ்டம் பெறப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
உங்கள் அளுமை பல மடங்கு அதிகரிக்கும்
சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக மாறுவீர்கள்.
உயா பதவியில் உள்ளவர்களின் நட்பு இலகுவாக கிடைக்கும்.
உங்களுக்கு எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இப்போதே கிடைக்கும்.
வணிகர்கள் மிகப்பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
திருமண வாழ்க்கை பன்மடங்கு மகிழ்ச்சியில் முடியும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
உங்கள் பணத்தின் வருமானம் இருந்ததை விட பல மடங்கு அதிகரிக்கும்.
வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பதோடு, லாபத்தையும் பெறுவார்கள்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
முன்னெற்ற பாதைகள் உங்களை வரும்போதே அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முன்னர் முதலீடு செய்த பணம் உங்களுக்கு மீள கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
நீங்கள் செய்யும் வியாபாரம் செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை தேடி வரும்.
வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் தேடி வரும்.
இருக்கும் வேலையில் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
வேலையில் இருந்து வேறு வேலை தேடபவர்களுக்கு நல்ல வேலையுடன் கூடிய சம்பளம் கிடைக்கும்.