ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வைத்து ஒவ்வொரு ராசிகளின் பலனை கணிக்க முடியும் என நம்பப்படுகின்றது. ஏப்ரல் மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் நிலையில் பெயர்ச்சி மாற்றம் ஏற்படுகின்றது.
கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியன் ஆகியோர் தங்கள் ராசியை மாற்றப்போகிறார்கள். இதில் அதிகூடிய பலனாக சுப பலன் இருக்கப்போகின்றது.
இதனால் சில ராசிகளுக்கு ஏப்ரல் மாதம் சிறந்த மாதமாக இருக்கபோகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சூரியனும் செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்கு நல்ல பலன்களைத் தரப் போகிறார்கள்.
இம்மாதம் முதல் நீங்கள் நல்ல வாய்ப்புக்களை பெறலாம்.
உங்கள் ராசியில் சூரியம் சஞ்சரிக்கப்போகின்றார்.
இதன் காரணடாக நீங்கள் நிதியில் நல்ல மன்னெற்றம் அடையலாம்.
பணத்தை நிறைய சேமித்து வைப்பீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தைச் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்
உங்கள் ராசிக்கு சாதகமான வாய்ப்புகள் நிறைய இருக்கும்.
வேலைத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனை விலகும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்பத்தின் பணப்பிரச்சனை இருக்காது.
மீனம்
சூரியனும் செவ்வாயும் உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப் போகிறார்கள்.
இந்த பெயர்ச்சி பல நன்மைகள் மீன ராசிக்கு கிடைக்கின்றன.
இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
பிள்ளைகள் உங்களை மகிழ்விப்பார்கள்.
பேச்சால் உங்கள் காரியத்தை முடிக்க முடியும்.