ஜோதிடத்தின்படி பல கிரகப்பெயர்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதில் ஒரு சில கிரகப்பெயர்ச்சிகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு காரணம் இவ்வாண்டு 100 ஆண்டுகளின் பின் மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய 5 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.
இது அபூர்வ சேர்க்கையாகும். இதன் மூலம் சில ராசிகள் நற்பலனை பெற முடியும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
இதனால் இவர்கள் எந்த வேலையிலும் வெற்றி பெறுவார்கள்.
தொழிலில் பலத்த லாபத்தை பெற அதிக வாய்ப்பு உள்ளது.
குடுபத்துடன் அதிக நெரத்தை செலவிட நேரம் கிடைக்கும்.
பல நாள் கனவு தற்போது நிறைவெறும்.
அதிர்ஷ்ட கதவு திறந்து, பண மழை கொட்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
நீங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறுவீர்கள்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள்.
உங்கள் வேலைக்கான நல்ல பாராட்டு கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கப்படும்.
வெளி ஊர்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் வரும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதுவரை திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆனால் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
நீண்ட நாள் கனவு நனவாகும்.
நிதியில் முன்னேற பல வாய்ப்புகள் தேடி வரும்.