ஜோதிட சாஸ்திரத்தில் கூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் மீன ராசியில் இருக்கும் பட்ஜத்தில் ஏப்ரல் 14 அன்று, சூரியன் மேஷ ராசியில் நுழையப் போகிறார்.
இது சாதாரண பெயர்ச்சி கிடையாது. இதன் மூலம் பிரச்சனையில் இருக்கும் பல ராசிகள் கூட சிறந்த நல்ல பலனை பெற முடியும்.
இருப்பினும், சூரியன் மேஷ ராசிக்கு நகரும்போது துரதிர்ஷ்டம் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லும். இந்த அதிஷ்டத்தை எந்தெந்த ராசிகள் அனுபவிக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
நீங்கபள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும்.
இதுவரை உழைத்த கடின உழைப்பிற்கு தற்போது பலன் விரைவாக கிடைக்கும்.
பணியிடத்தில் வேலையை பொறுப்புடன் செய்வதால் இவர்கள் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.
இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
நிங்கள் திட்டமிட்ட பல நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும்.
உங்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சனை ஒருவழியாக முடிவிற்கு வரும்.
இதுவரை நினைத்து நடக்காத காரியங்கள் நடக்கும்.
அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும்.
அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவாகளுக்கு நல்ல வரன் அமையும்.
கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.
நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் அபரிமிதமான நன்மைகளை அடையப் போகிறார்கள்.
அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது.
நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு இருந்தால் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும்.
அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.