தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்கிறது.
தமிழ் புத்தாண்டு விசுவாசுவ வருடத்தின் முதல் நாளில், சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இதனால் சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
ரிஷபம்
நிதி நிலை மேம்படும்.
பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலைகள் விலகும்.
தடைப்பட்ட வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் பாசமான சூழல் நிலவும்.
துலாம்
எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம்.
திட்டமிட்ட வேலைகள் படிப்படியாக வெற்றியடையும்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.
ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.
மீனம்
அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும்.
உங்கள் ஆளுமை மேம்படும்.
பழைய முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடல்நிலை நன்றாக இருக்கும்.