யோதிட சாஸ்திரத்தில் அகைத்து கிரகப்பெயர்ச்சியும் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை மனித வாழ்க்கையில் உண்டாக்கும். இதனால் தான் கிரகங்களின் பெர்ச்சி பெரிதாக பார்க்கப்படுகின்றன.
நவக்கிரகங்களில் ராகு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. 2025 மே 18 அன்று மாலை 4:30 மணிக்கு கும்ப ராசிக்கு ராகு பிரவேசிக்க உள்ளார். தற்போது இவர் மீன ராசியில் உள்ளார்.
கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடம் மூலமாக நம்பப்படுகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
இந்த பெயர்ச்சி மிகவம் சாதகமான மூழ்நிலையை உருவாக்கி தரும்.
உங்களுக்கு பல வழிகளில் லாபம் வந்து சேரும்.
இந்த காலகட்டத்தில், தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறலாம்.
அரசியல் மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் நற்பலன் பெறுவார்கள்.
நிதியில் பல முன்னேற்றம் கிடைக்கும்.
துலாம்
உங்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சி கல்வி, காதல், உறவுகள், குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கலை, சினிமா, எழுத்து, ஊடகம் போன்ற துறைகளில் நேரம் சாதகமாக அமையும்.
உங்கள் அலுவலகத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.
இது தவிர, முதலீடு தொடர்பான எந்த முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.
எதிர்காலத்தில் பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.
மீனம்
இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
அரசியல், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
இந்த வாரம் நிதியில் முன்னேறி செல்வீர்கள்.
வியாபாரத்தில் பல நன்மைகள் கிடைக்க பெறும்.
இருப்பினும் ராகுவின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
ஒரு காரியத்தை தொடங்க முதல் சிந்திப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதி விஷயத்தில் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது.
ராகு பெயர்ச்சி பல வருமானத்தை உங்களுக்கு பெற்று தரும்.
பழைய முதலீடுகள் தற்போது நல்ல லாபத்தை பெற்று தரும்.
ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான அறிகுறிகளும் உள்ளன.
இனிமையான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
இந்த காலகட்டத்தில் சில பெரிய நிதி முடிவுகள் எடுக்கப்படலாம்.