பாடகி சுசித்திரா, தன்னுடைய டிவிட்டரில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி என்று மானாவாரியாக அந்தரங்க ஆபாச வீடியோக்களை, ஸ்டில்களை பதிவு செய்தார். அவர் தன் சைட் ஹேக் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்ட போதிலும், அதன்பின்னும் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகிக்கொண்டே வந்தது. கோலிவுட் ஸ்தம்பித்து போன நிகழ்வாக அது மாறிவிட்டது.
சுசி முதல் நாள் பதிவிட்டவை ஒரிஜினல் என்பதினால் தான் கோலிவுட் அமைதி காத்தது. அவரது கணவர், மனநிலை கொஞ்சம் தடுமாறிய நிலையில் சுசி உள்ளார் என்பதால், அதை அப்படியே விட்டுவிட்டனர் என்று சொல்லுகின்றனர்..
இந்த நிலையில், இதை பற்றி ஆர்யா பேசும்போது,’ இது சும்மா ஓப்பனிங்கே தான். இது போல பல போலியான வீடியோக்கள், பிரபலங்களின் பெயர்களுடன் லிங்க் பண்ணி வெளிவரும். பிரபலங்களின் சமூக வலை தளத்தை ஹேக் செய்வது, அதில் கண்டபடி போடுவது ட்ரெண்டாகி விட்டது. பிரபலங்களின் வீடியோக்கள் என்று வரும் அனைத்தும் போலின்னு தான் நான் சொல்லுவேன்” என்று சொன்னார்.
தன் வீடியோ வந்துட்டா, என்ன பண்ணுறதுன்னு இப்பவே இப்படி சொல்லிக்கிறாருன்னு அதை கேட்டுகிட்டு இருந்த பொது ஜனம் கமெண்ட் அடித்தது ஆர்யா காதுக்கு போகுமா?