மீன ராசியில் பல அற்புதமான கிரகங்களின் சேர்க்கை நிகழ்கின்றன.
அதன் காரணமாக மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்க்கின்றனர்.
இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது.
மகரம்
அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
நல்ல லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ஷ்ட கதவு உங்களுக்காக திறக்கும் என கூறப்படுகிறது.
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மிதுனம்
வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிர்ஷ்டம் கிடைக்கும்.
உயர் அலுவலர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
இலக்குகளை எளிதாக அடையக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தொல்லையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கன்னி
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
நீண்ட நாள் கனவு நினைவாகும் என கூறப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.