நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் இடமாற்றம் செய்யும்பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
தற்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்து வருகிறார். இந்த வக்ர நிவர்த்தி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலனை கொடுக்கப்போகின்றது. அது எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் புதன் பகவான் லாப வீட்டில் நேராக பயணம் செய்யப் போகின்றார்.
இதனால் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் அதிகம் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
புதன் பகவானின் நேரடி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நேரடி பயணத்தை புதன் பகவான் தொடங்குகிறார்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்.
பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்.
வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.