Loading...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிக் கொள்கையால் மகிழுந்துகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் படி அமெரிக்கப் பங்குச் சந்தை இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
Loading...
அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவீதத்திற்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பதை நிறுத்துமாறு சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (CAAM) வலியுறுத்தியுள்ளது.
Loading...