Loading...
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (8) அவரது கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...