சூரியன் கிரகங்களின் அரசன் என அழைக்கப்படுகிறார்.
மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
சூரியன் ஏப்ரல் 14, 2025 அன்று மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகி மே 15, 2025 வரை இந்த ராசியில் இருப்பார்.
சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் சித்திரை மாதம் முழுதும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
அதிக நன்மைகளை அளிக்கும்.
லாபம் இருக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதன் விளைவு அன்றாட விஷயங்களில் தெரியும்.
அனைத்து வேலைகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள்.
ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
பல நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
கடகம்
பல வித நல்ல பலன்களை அளிக்கும்.
நேர்மறையான பலன்களைத் தரும்.
நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.
சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
கடினமாக உழைப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
வேலையில் தடைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றியை அடைவீர்கள்.
நல்ல லாபமும் கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மோசமடையலாம்.
எச்சரிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்தால், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
ஆதாயப்பூர்வமான பலன்களை அளிக்கும்.
இந்த மாதம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
நீதிமன்றம் தொடர்பான விஷயங்களும் சாதகமாக தீர்க்கப்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கும்பம்
அனுகூலமான பலன்களை அளிக்கும்.
தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவும் நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.